--- --:--:-- --

கொரோனாவால் உயிரிழந்த காவலருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை..!

1

கோவையில் கொரோனாவால் உயிரிழந்த காவலருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் பின்னர் மின்ஹஜ் தீன் கொரொனா காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இதையடுத்து கோவையிலேயே அவரது உடல் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கோவை பூ மார்க்கெட் ஹைதர் அலி திப்பு சுல்தான் மையத்தில் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon