--- --:--:-- --

புதுச்சேரியில் இன்று முழு பொது முடக்கம் அமல்..!

2.1

கொரொனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் இன்று முழுவதும் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 24 மணி நேரத்திற்கும் முழு முடக்கம் கடைபிடிக்கப்பட உள்ளது. மருந்தகங்கள், பால் விற்பனையகங்கள் மட்டுமே முழு பொது முடக்கத்தின் போது செயல்படும் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

 

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு முடக்கம் அமல்படுத்தப்படும் நிலையில் புதுவையில் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon