நடிகர் ஆகிறார் இயக்குனர் செல்வ ராகவன்..! அந்த படத்தில் கீர்த்திக்கு முக்கிய கதாபாத்திரம்..!
இயக்குனர் செல்வராகவன் , கீர்த்தி சுரேஷுடன் இணைந்து முதன்முறையாக நடிக்க உள்ளார். தமிழில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, செவன் ஜி ரெயின்போ காலனி என பல வெற்றி படங்களை கொடுத்த செல்வராகவன், இயக்குனராக மட்டுமே இருந்து வந்த இவர் தற்போது அருண் மாதேஷ் இயக்கும் சாணி காகிதம் எனும் வெப்சீரிசீல் நடிக்க இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தற்போது வைரல் ஆகியுள்ளது.






