--- --:--:-- --

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு..!

7

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியது. இதனையடுத்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

 

இதன் மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள 14,707 பரப்பளவில் பாசன வசதி பெற உள்ளது. இந்நிலையில் அணையில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

Leave a Reply

Right Menu Icon