முல்லைப்பெரியாறு அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு..!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம்...





