--- --:--:-- --

நாளை மாலை உரையாற்றும் பிரதமர் மோடி..!

1

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். புதிய கல்விக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து இருக்கும் நிலையில் அது குறித்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். நாளை மாலை 4.30 மணி அளவில் புதிய கல்விக் கொள்கை குறித்து தனது உரையில் மோடி விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கொரொனா பரவல் தொடங்கியதிலிருந்து அவ்வப்போது மோடி மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon