--- --:--:-- --

எக்ஸ் லவ்வரின் காருக்கு தீ வைத்த இளம்பெண்! பெண்ணுக்கே வினையானது எப்படி?

13

அமெரிக்கா நாட்டில் தனது முன்னாள் காதலருக்கு நெருப்பு வைத்த இளம்பெண் அதில் ஏற்பட்ட வெடிப்பில் சிக்கி காயம் அடைந்தார். காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காதலனும், காதலியும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் அவரை பின் தொடர்ந்து சென்ற பெண் தனது காதலனின் கார் ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை பார்த்தார்.அப்போது காரை திறந்து நெருப்பு வைத்தார்.

 

ஆனால் ஏற்கனவே கேஸ் கசிவு இருந்துள்ளது. அதனை அறியாத இளம் பெண் பெற்ற வைத்த நெருப்பு அந்த பெண்ணுக்கே வினையாக முடிந்தது. திடீரென ஏற்பட்ட வெடிப்பில் சிக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். பின்னர் இலேசான காயங்களுடன் அங்கிருந்து சென்றார். ஆனால் அவர் பற்ற வைத்த நெருப்பினால் காருக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.

Leave a Reply

Right Menu Icon