நடுக்கடலுக்கு சென்ற இளம் பெண்ணை சுற்றிவளைத்த 3 சுறாக்கள்..!
அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் பெண் ஒருவர் நடுகடலில் பயணம் மேற்கொண்ட போது அவரை 3 சுறாக்கள் சுற்றிவளைத்த வீடியோ வெளியாகியுள்ளது. லின்சன் பால்டுவேல் என்ற பெயர் கொண்ட அந்த பெண் கடலில் கப்பல் மூலமாக பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் உட்கார்ந்திருந்த ஒர பகுதியில் மூன்று சுறாக்கள் வேகமாக நீந்தி வருவதைக் கண்டவுடன் தனது வீடியோ கேமராவில் அதை பதிவு செய்தார். தான் எடுத்த அந்த வீடியோவில் அந்த பெண் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.







