--- --:--:-- --

நாகையில் மீனவர் வலையில் சிக்கிய வாள் மீன்..!

13

நாகை அருகே மீனவர் வலையில் ஆழ்கடலில் மட்டுமே கிடைக்கும் 250 கிலோ எடை கொண்ட 14 அடி நீள வாள் மீன் சிக்கியது. சுற்றுவட்டார கிராம மீனவர்கள் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவரின் படகில் சிக்கியவர்கள் ஒரு கட்டத்தில் வளைத்த போது மழையோடு சேர்ந்து கடலுக்குள் நிறுத்தப்பட்டதால் அச்சமடைந்தனர்.

 

மிகுந்த போராட்டத்திற்குப் பின் வெளியே இழுத்தபோது அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. 250 கிலோ எடையுள்ள ஸ்காட் ஃபிஷ் அழைக்கப்படும் வாள் மீனோடு கரை திரும்பிய அவர்கள் பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உதவியுடன் கரை ஏற்றினார். மீனை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon