--- --:--:-- --

முன்னாள் நடிகையும், எம்‌பியுமான நடிகை சுமலதாவுக்கு கொரொனா உறுதி..!

4

கர்நாடக மாநிலத்தில் முன்னாள் நடிகையான சுமலதாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தில் மாண்டியா தொகுதிக்கு எம்பி ஆகவும் இருந்தவர்.

 

அந்த மாண்டியா தொகுதியில் கொரொனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் முன்னாள் நடிகையான சுமலதா தனக்கு கொரொனா தொற்று\ ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் வீட்டு தனிமையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon