--- --:--:-- --

பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு..!

3

பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது சர்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

லடாக் எல்லை தொடர்பாக இந்தியா – சீனா இடையே பிரச்சினை நிலவி வரும் சூழலில் இந்த இருவரின் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon