--- --:--:-- --

திருவாடானையில் ஊராட்சி துணைத்தலைவர்கள் கூட்டமைப்பு நடைபெற்றது!

திருவாடானையில் ஊராட்சி துணைத்தலைவர்கள் கூட்டமைப்பு  நடைபெற்றது!

திருவாடானையில் ஊராட்சி துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் கணேசன் தலைமையில், கூட்டமைப்பின் செயலாளர் அசரப் அலி முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எல்லையில் வீர மரணம் அடைந்த இராணுவீரர் பழனிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

மேலும் தீவரம் காட்டிவரும் கொரனோ வைரஸ் பரவி வருவதை தடுக்கும் பொருட்டு அனைத்து ஊராட்சியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அரசு நலத் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைய துரித பணிகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு கொடுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் வழக்கறிஞர் காமராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் 47 ஊராட்சி துணைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon