--- --:--:-- --

கனமழையால் சேதமாகும் உலக அதிசயமான தாஜ்மஹால்!

2.2

உலக அதிசயமான தாஜ்மஹாலின் சில பகுதிகளில் கனமழை காரணமாக காரணமாக சேதம் ஏற்பட்டது. தாஜ்மஹால் அமைந்திருக்கும் ஆந்திராவில் கனமழை கொட்டியது. அப்போது பலத்த காற்று வீசியதால் தாஜ்மகால் வளாகத்தில் உள்ள 10க்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன.

இதனால் வளாகத்தில் சில பகுதிகளில் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக சிவப்பு வண்ண கற்கள் பதிக்கப்பட்ட பகுதி பிரதான கல்லறையிலிருந்து யமுனை நதிக்கு செல்லும் வழியில் தரையில் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் பகுதி ஆகியவை சேதமடைந்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon