பேருந்து விபத்துக்குள்ளாகும் பரபரப்பு காட்சிகள்!
ஜெர்மனியில் நடைபெற்ற பேருந்து விபத்தில் ஓட்டுநர் உட்பட 2 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த அந்த பேருந்து எதிர்பாராதவிதமாக பேருந்து நிலைய கண்ணாடி சுவர்களை உடைத்துக் கொண்டு அங்கிருந்து எஸ்கலேட்டர் மீது தொங்கியபடி நின்றது.
இந்த விபத்துக் காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.






