--- --:--:-- --

முதல்வர் பழனிசாமிக்கு நடிகர் கமல் பிறந்த நாள் வாழ்த்து !!!

1

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று 66 வது பிறந்த நாள். பிறந்த தேதி 12 – 05 – 1954. 66 வயதாகும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் நீதி மையத்தின் தலைவரும்,நடிகருமான கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அவர் ” ட்வீட்டி ” உள்ளார்.

ட்வீட்டில் தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கஅனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும் என தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon