--- --:--:-- --

புற்களில் பற்றாமல் பூங்காவில் பரவிய தீ! ஆச்சர்யமூட்டும் வீடியோ வைரல்!

9

ஸ்பெயினில் மரங்களிலும் புதர்களிலும் பற்றாமல் பூங்கா ஒன்றில் தீ பரவிய ஆச்சரியமூட்டும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. ஸ்பெயினில் உள்ள மரங்கள் மற்றும் புற்கள் நிறைந்த பூங்கா ஒன்றில் வெண்பனி போர்த்தியது போன்று படர்ந்து கிடந்த விதைகளில் பற்றிய தீ அதன் கீழிருந்த பச்சை வேர்கள் மற்றும் ஆங்காங்கே இருந்த மரங்களின் பற்றாமல் அதிவேகத்தில் பரவிய காற்றில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon