--- --:--:-- --

ஈபிள் கோபுரத்தில் ஒளிரும் எழுத்துக்கள் !

7

கொரொனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன் களப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. பொது முடக்கம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஈபிள் கோபுரம் பூட்டப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டது. தொடர்ந்து கொரொனா பரவலை தடுக்க மருத்துவர் தூய்மை மற்றும் காவல் பணியாளர்களுக்கு நன்றி என அவர்களின் புகைப்படங்கள் தாங்கிய வீடியோ திரையிடப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஈபிள் கோபுரத்தில் எழுத்துக்கள் விளக்கொளியில் மின்னின.

Leave a Reply

Right Menu Icon