கத்ரினா கைஃப்பின் பாடலுக்கு டேவிட் வார்னர் மகளுடன் நடனமாடும் வீடியோ
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மகளுடன் பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் டிக்டாக் கணக்கு தொடங்கிய வார்னர் தனது நடனத் திறமை காட்டி வருகிறார்.

இந்த நிலையில் தனது மகளுடன் இணைந்து புகழ்பெற்ற ஷீலா கி ஜவானி பாடலுக்கு நடனமாடும் வீடியோவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.







