--- --:--:-- --

ஹீலியம் பலூனால் கட்டபட்டதால் அந்தரத்தில் மிதக்கும் நாய்!

14

பலூனில் கட்டப்பட்ட நாய் ஒன்று பறந்து அந்தரத்தில் தொங்கியபடி நிற்கும் வீடியோ இணையத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்க்கப்பட்டுள்ளது. பீட்டர் மாபோடு என்ற பெயரில் சமீபத்தில் டிக்டாக்கில் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் நாயின் உடலில் பலூனில் கட்டிக்கொண்டு நிற்கிறது.

 

தொடர்ந்து நாயைப் பிடித்து இருக்கும் பெண் அதனை விட்டவுடன் வாயு நிரப்பப்பட்ட பலூனை காட்டியுள்ள நாய் அந்தரத்தில் தொங்கியபடி நிற்கிறது. இந்த வீடியோ எங்கு எப்போது படமாக்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon