--- --:--:-- --

இத்தாலியில் ஒரே நாளில் கொரொனாவால் 683 பலி!

11

இத்தாலி நாட்டில் கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 683 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வைரஸ் தாக்குதல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7500 கடந்துள்ளது.இத்தாலியில் இதுவரை 74 ஆயிரத்து 386பெருக்கு குரானா ஆட்கொல்லி வைரஸ் பரவியுள்ளது இந்நிலையில் குரலுக்கு இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 183 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் இதனால் இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7503 ஆக அதிகரித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon