--- --:--:-- --

எதிரணியை மிரள வைக்கும் இளம் பெண் ஷபாலி வர்மா!

5

இந்த உலக கோப்பை தொடரில் 16 வயதேயான ஷபாலி வர்மா என்ற புதிய நம்பிக்கை நட்சத்திரம் உருவாகியுள்ளார். இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடி ஸ்ட்ரைக் ரேட்டை 40.25 ஆக வைத்திருக்கிறார் இந்த இளம்புயல்.

 

தொடரில் 161 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் இவர். இது மட்டுமில்லாமல் அதிக சிக்ஸ்சர்கள் மற்றும் பவுண்டரிகள் அடித்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

 

இந்திய அணி டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நுழைந்ததற்கு ஷபாலி வர்மாவின் பேட்டிங் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. இறுதிப்போட்டியில் எதிரணியில் பந்தை துவம்சம் செய்வாரா ஷபாலி வர்மா.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon