சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்!
தெலுங்கானாவில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி தனியார் பள்ளி ஆசிரியரை அடித்து உதைத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். வட பருத்தி மாவட்டத்தில் கோபால் பேடா என்ற பகுதியை சேர்ந்த அந்த நபர் டியூஷன் எடுப்பதாக கூறி சிறுமிகளை வீட்டிற்கு வரவழைத்து அவர்களிடம் அத்துமீறிய தாக கூறப்படுகிறது.
அவனால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மூலம் தகவல் தெரிந்து ஆசிரியர் சரத்தை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.





