--- --:--:-- --

அணையின் பாதுகாப்புச் சுவரை உடைத்த காட்டு யானைகள் – அச்சத்தில் கிராம மக்கள்

11

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் முன்புறம் அமைந்துள்ள சுற்றுச்சுவரை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன. அணைப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

 

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon