--- --:--:-- --

மிகத் தீவிரப் புயலாக மாறும் ‘அக்வான்’

7

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘அக்வான்’ புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 17) மாலை தீவிரப் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

இப்புயல் நவம்பர் 19-ஆம் தேதி மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று, நவம்பர் 20-ஆம் தேதி நண்பகல் அல்லது பிற்பகலில் ஆந்திராவின் நெல்லூர் மற்றும் துனி இடையே கரையைக் கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon