--- --:--:-- --

மேகதாது அணை விவகாரத்தில் டி.ஆர்.பி. ராஜா கேள்வி

10

டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் தளப் பதிவில், மேகதாது அணை கட்ட நாங்கள் அனுமதி கேட்கத் தேவை இல்லை என்று கொக்கரிக்கிறார் டி.கே.சிவகுமார். காங்கிரஸ் தயவில்தானே தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது என்ற துணிச்சல்தான் இப்படி பேச வைக்கிறது. ‘உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க’னு திரையில் விஜய் பேசிய வசனத்தை கூட தரையில் பேச முடியாத கோழையாக இருக்கிறார்.

 

 

சி.எம் சார்.. உங்களுக்கு முக்கியம் கூட்டணியா? காவிரியா? கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அணை.. அதற்கு தமிழ்நாட்டின் தவெக அரசு துணையா? காவிரியா.. காங்கிரசா? என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்!” என்று சாடியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon