--- --:--:-- --

மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கினார் முதலமைச்சர் விஜய்

Screenshot_2026-11-04-18-05-41-842-edit_com.android.chrome

நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கினார். முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 30 சட்டமன்றத் தொகுதிகளின் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

 

மாணவர்களிடம் பேசிய விஜய், அரசியல் உள்ளிட்ட கவனச்சிதறல்களுக்கு இடமளிக்காமல் தங்களுடைய இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், தமிழ்நாடு மாணவர்களின் திறமையை நம்பியுள்ளதாகவும் அவர்களை ஊக்குவிப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon