--- --:--:-- --

பொன்முடியை விடுவித்து ஐகோர்ட் உத்தரவு

images - 2026-11-04T172652.330

2025-ஆம் ஆண்டில் சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

விவகாரம் தொடர்பாக பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்தன் தொடர்ந்திருந்த வழக்கை அவரே திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பொன்முடியை வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon