--- --:--:-- --

ஞானேஷ் பதவி விலகக்கோரி போராட்டம் – அரவிந்த் கெஜ்ரிவால் கைது

10

தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை நடத்த இருந்த நிலையில், இதனைத் தடுப்பதற்காக போலீசார் கடுமையாக முயற்சி வருகிறார்கள். டெல்லி விமானத்திற்குள்ளேயே வைத்து சி.ஜே.பி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதேபோல், அந்த அமைப்பை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்துள்ளனர். இதேபோல், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தர களம் செல்ல முயன்ற அரசியல் தலைவர்களும் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டு வருகிறார்கள்.

 

 

இந்நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குண்டுக்கட்டாக போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon