டெல்லியில் இன்று 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது. வரி முறை, நிர்வாகத்தை எளிதாக்கும் சீர்திருத்தங்கள், நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் பிரீமியத்திற்கு உள்ளீட்டு வரிச்சலுகை, பதிவு ஆண்டு ரிட்டர்ன்களை எளிதாக்குவது, தேவையற்ற வழக்குகளை குறைப்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.