57வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் – சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய ஆலோசனை
டெல்லியில் இன்று 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது. வரி முறை, நிர்வாகத்தை எளிதாக்கும் சீர்திருத்தங்கள், நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் பிரீமியத்திற்கு...





