--- --:--:-- --

இடைத்தேர்தல் தொகுதியில் பிரச்சாரம் – விஜய் எடுத்த அதிரடி முடிவு

5

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இத்தொகுதியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இந்த தொகுதிகளில் தலா இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon