மகளிர் அணி வெற்றி இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் – கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து
ஆசிய தொடர் முழுவதும் மகளிர் அணியின் நம்பிக்கை, நிலைத்தன்மை வெளிப்பட்டது. ஆசிய கோப்பையை வென்று மகளிர் அணியினர் இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மகளிர் அணியின் வெற்றி நாடு முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




