--- --:--:-- --

பிரிக்ஸ் மாநாடு – 2 தபால் தலைகள் வெளியீடு

6

பிரிக்ஸ் மாநாட்டில் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்தித்தனர். இந்த மாநாட்டில் 2 தபால் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார். ” பிரிக்ஸ் உச்சி மாநாடு ஆக்கப்பூர்வமாக அமைந்தது: உலகிற்கு சீர்திருத்தம் அவசியமானது.

 

 

மேற்கத்திய நாடுகளுக்கு இணையான முக்கியத்துவத்தை தெற்கு உலகு பெற வேண்டும். பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் கூட்டமைப்பில் பங்கேற்ற உலக தலைவர்களுக்கு நன்றி” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon