--- --:--:-- --

தாராபுரம் இடைத்தேர்தல்: ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் முதல் ஆளாக வேட்புமனுத் தாக்கல்

5

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய நிலையில், ‘தேர்தல் மன்னன்’ என அழைக்கப்படும் பத்மராஜன் என்பவர் முதல் ஆளாகத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

 

தேர்தலில் 256-வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள இவர், சாதாரண மக்களும் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், கின்னஸ் சாதனை முயற்சியாகவும் இதனைத் தொடர்ந்து செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon