என் அனுமதி இல்லாமல் போஸ்டர்களைத் தூக்கினீர்கள் – தி.மு.க.,வினருக்கு சபாநாயகர் கண்டனம்
முதல்வர் விஜய் எப்போது பதில் அளிப்பார் என்று கேட்டீர்கள். இன்று முதல்வர் விஜய் தனது பதிலுரையில் பல ஆதாரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஆனால் நீங்கள் அவரது பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொண்டீர்கள்.
என் அனுமதியில்லாமல் போஸ்டர்களைத் தூக்கினீர்கள். அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தி.மு.க.,வினருக்கு சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் கண்டனம் தெரிவித்துள்ளார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




