எங்கள் தலைவரை (முதல்வர் விஜய்) பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார்; இந்த தமிழகம் அவரை நம்பி வாக்களித்துள்ளது.தமிழ்நாடு மக்களை காப்பதற்காக, அவர் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு மக்கள் விரும்பும் திட்டங்களை கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். என்னை சிக்கலில் மாட்டி விடாதீர்கள் – விஜய் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்