--- --:--:-- --

கடந்த ஆட்சியில் ஊழல் நடந்தது போல மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்: செந்தில் பாலாஜி

7

திமுகவின் கொள்கை பூரண மது விலக்குதான் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதனால்தான் கடைகள் படி படியாக மூடப்பட்டது. நீங்கள் வெறும் வழக்கு மட்டும்தான் போட்டுள்ளீர்கள் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி கடந்த ஆட்சியில் ஊழல் நடந்தது போல உருவாக்க நினைக்கிறீர்கள்.

 

 

நீங்கள் நீதிமன்றத்தில் முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள். – திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon