--- --:--:-- --

இன்று 26 தமிழர்கள் வருகை..!

5

நேபாளத்தில் 2ம் கட்டமாக மீட்கப்பட்டுள்ள 39 தமிழர்களில் 5 பேர் இந்தியா திரும்பினர். மேலும் இன்று மாலை 26 தமிழர்கள் டெல்லி வருகின்றனர். ஏற்கெனவே முதல் கட்டமாக மீட்கப்பட்ட 21 தமிழர்கள் நேற்று முன்தினமே சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon