--- --:--:-- --

தூத்துக்குடி அனல்மின் நிலைய அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் – பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தல்

4

தூத்துக்குடி அனல்மின் நிலைய அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். நேபாள பேரிடர் உலகத்தை உலுககிய சில நாட்களில், இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவது சரியா? பல நாடுகள், இந்தியாவின் பல மாநிலங்கள் அனல்மின் நிலையங்கள் அமைப்பதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon