--- --:--:-- --

நேபாள பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி – ஈஷா சார்பில் சத்குரு அறிவிப்பு

3

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற சத்குரு, இமயமலைப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததுடன், நேபாள பிரதமரின் நிவாரண நிதிக்கு ஈஷா சார்பில் ரூ.1 கோடி நிதியுதவியையும் அறிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon