--- --:--:-- --

பிரியாணி டபராவில் மனித உடல்..!

7

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல் கண்டெடுத்த வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த இளம்பெண் நிஷாவுடன் தகாத உறவில் இருந்த மணிக், அவர் கர்ப்பமானதை அறிந்ததும் தன் மனைவி பசுபதி மாஜியுடன் இணைந்து அவரை கொலை செய்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon