வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு உலக நாடுகளிலேயே முதலாவதாக இந்தியா உதவிக்கரம் நீட்டியது. நேபாள அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் 11 பேர் கொண்ட குழுவை இந்தியா அனுப்பியது. சுரங்கத்தில் மீட்பு பணி மேற்கொள்ளும் நிபுணர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் காத்மாண்டு சென்றனர்.