வெறும் அரசியல் காரணங்களுக்காக ரூ.27,500 கோடி திட்டத்தை கைவிடுவதா? – கிருஷ்ணசாமி
வெறும் அரசியல் காரணங்களுக்காக ரூ.27,500 கோடி திட்டத்தை கைவிடுவதா? பரந்தூரை ரத்து செய்துவிட்டு, சென்னை அருகிலேயே நீர்நிலைகள் இல்லாத, விவசாயம் செய்ய முடியாத 5,000 ஏக்கர் தரிசு நிலங்களை எப்படித் தேடிக் கண்டுபிடிக்க முடியும்?
இதே பரந்தூர், ஏகனாபுரத்தை முன்னுதாரணமாகக் கொண்டு அங்கும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றால், அப்போது எந்தத் திட்டத்தைக் கொண்டுவர முடியும்? -கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




