--- --:--:-- --

நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: அயனாவரம் மாணவரின் தந்தையின் ஜாமீன் மனு தள்ளுபடி

2

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் சிக்கிய சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மாணவனின் தந்தை தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து விட்டது. அக்டோபர் 30ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட ஜாமீன் மனுவை மீண்டும் தாக்கல் செய்ததால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

இதுவரை நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் தொடர்புடையதாக 4 மாணவர்களுக்கும்,ஒரு மாணவிக்கும் ஜாமீன் வழங்கி அவர்களது பெற்றோர்களின் ஜாமின் மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon