--- --:--:-- --

தமிழ்நாடு அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்

8

தேனி, வனப்பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon