--- --:--:-- --

எடப்பாடி பழனிசாமியை ஏன் சந்திக்க வேண்டும்?

02

திமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் வேலுமணி, சிவி சண்முகம் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து பேசினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், தொகுதி கோரிக்கைகளுக்காக அமைச்சரை சந்தித்தாகவும், எடப்பாடி பழனிசாமியை ஏன் சந்திக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

 

தொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி, தவெகவில் இணையவிருப்பதாக பலர் கிளப்பி வருகிறார்கள், நாங்கள் எப்போதும் அதிமுக தான் என்று கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon