--- --:--:-- --

உதயநிதியிடம் விசாரணையின்போது செய்தியாளர்கள் மீது தாக்குதல் – அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்

4

தயநதியிடம் விசாரணை நடைபெற்று வரும்போது செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்கள் மீது சிலர் மதுபோதையில் நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது. மனித தன்மையற்ற செயல்.

 

செய்தியாளர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது தி.மு.க.வுக்கு ஒன்றும் புதிதல்ல. வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon