--- --:--:-- --

செய்ன் கோபின், ரெனால்ட் நிசான் ஆலைகளுக்குச் செல்கிறார் முதல்வர் விஜய்..!

9

தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளின் பகுதியாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (ஆகஸ்ட் 3) ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் தொழில் நிறுவனப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார்.

 

 

இன்று மதியம் 3 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பிரபல கண்ணாடியிழை உற்பத்தி நிறுவனமான ‘செயின் கோபின்’ (Saint-Gobain) ஆலை மற்றும் அதனைத் தொடர்ந்து ரெனால்ட்-நிசான் (Renault-Nissan) உள்ளிட்ட முன்னணி வாகன உற்பத்தி ஆலைகளில் முதலமைச்சர் ஆய்வு நடத்துகிறார்.

 

 

மேலும், மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் (SIPCOT) திட்ட அலுவலகத்தைப் பார்வையிட்டு, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சிப் பணிகளையும் அவர் நேரில் கேட்டறிய உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon