--- --:--:-- --

தஞ்சையில் ஆகஸ்ட் 3-ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் – உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

3

மிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் தவெக அரசை கண்டித்து, தஞ்சை மாநகரில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சையில் கூடுவோம்; விவசாய விரோத அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என்று கூறியுள்ளார். மேலும், விவசாயிகளின் நலனுக்காக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon