--- --:--:-- --

மோடி நிகழ்ச்சியில் விஜய் பாடல்

3

பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக அம்ரித் ரயில் நிலையங்கள் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட சென்னை பூங்கா ரயில் நிலையத்தை தொடங்கிவைத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் நடித்த `ஜனநாயகன்’ படத்தின் பாடல்களை இசைத்து ரயில்வே ஊழியர்கள் நடனம் ஆடினர். மேலும், ரஜினி பாடல்கள் மற்றும் தமிழ்-ஹிந்தி பாடல்களும் பாடப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon